திருவண்ணாமலை பஞ்சபூத வண்ண ஓவியம்

Friday, April 6, 2012

திருவண்ணாமலை இயற்கை காட்சிகளை ஓவியத்தில் காட்டுவதே ஒரு விதக் இன்பம். அதுவும்  நீர் வண்ண ஓவியங்கள் தனியிடத்தை பெறுகிறது. நான் ஓவியத்தோற்ற விளைவுகளை இரண்டு நிலைகளிலேயே விளக்க முயற்ச்சித்துள்ளேன். இந்த உலகமானது நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் எனும் ஐந்து பூதங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு பஞ்ச பூதங்களின்  ஒன்று நீர்(அப்பு) மற்றும் நிலம்(பிருதிவி) தேர்வு செய்து ஓவியங்கள் தீட்டப்பட்டது….. நன்றி

1 comments:

ellieshilton said...

I’m seriously happy to discover this great site the future of this blog is getting good and more useful for me thanks and god bless you.
IT Company India

Post a Comment

Blog contents © SIDDHAR SADHANA 2010. Design by Nymphont.