சித்தர் சிவலோகம்

சதுரகிரி மலை சித்தர்கள்

Lord Shiva dance by karthigainathan-2000

My father drawing..1945

Thiruvannamalai Mountain Inner Path -Southwest Site 2009

» லிங்கோற்பவ மூர்த்தி ஓவியம்-2003

ஸ்ரீ சரண ச்ருங்கரஹித நடராஜ ஸ்தோத்ரம்(ஸ்ரீ பதஞ்சலி க்ருதம்)

Friday, April 6, 2012

1. ஸதஞ்சித முதஞ்சித நிகுஞ்சிதபதம் ஜலஜலம்சலித மஞ்ஜுகடகம்பதஞ்சலி த்ருகஞ்சன மனஞ்சன மசஞ்சல பதம் ஜனன பஞ்சனகரம்கதம்பருசி மம்பர வஸம் பரமமம்புத கதம்பக விடம்பககலம்சிதம்புதிமணிம் புதஹ்ருதம்புஜரவிம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ
2. ஹரம் த்ரிபுர பஞ்சன மனந்தக்ருத கங்கண மகண்டதய மந்த்ரஹிதம்விரிஞ்சிஸ¤ ஸம்ஹதி புரந்தர விசிந்தித பதம் தருணசந்த்ர மகுடம்பரம் பதவிகண்டி தயமம் பஸிதமண்டித தனும் மதனவஞ்சனபரம்சிரந்தன மமும் ப்ரணவஸஞ்சித நிதிம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ
3. அவந்த மகிலம் ஜகதபங்க குண துங்க மமதம் த்ருதவிதும் ¤ரஸரித்தரங்க நிகுரும்ப த்ருதிலம்படஜடம் சமன டம்பஸ¤ஹரம் பவஹரம்சிவம் தசதிகந்தர விஜ்ரும்பிதகரம் கரலஸன் ம்ருகசிசும் பசுபதிம்ஹரம் சசி தனஞ்ஜய பதங்கநயனம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ
4. அனந்த நவரத்னவிலஸத் கடக கிங்கிணி ஜலம்ஜலரவம்முகுந்த விதி ஹஸ்தகத மத்தள லயத்வனி திமித்திமித நர்தன பதம்சகுந்தரத பர்ஹிரத நந்திமுக ப்ருங்கி ருஷி ஸங்க நிகடம்ஸநந்த ஸநக ப்ரமுக வந்தித பதம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ
5. அனந்தமஹஸம் த்ரிதசவந்த்யசரணம் முனிஹ்ருதந்தர வஸந்த மமலம்கபந்த வியதிந்துவஹனி கந்தவஹ வஹ்னி மக பந்து ரவிமஞ்ஜு வபுஷம்அனந்தவிபவம் த்ரிஜகதந்தரமணிம் த்ரிநயனம் த்ரிபுர கண்டனபரம் ஸனந்தமுனி வந்திதபதம் ஸகருணம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ
6. அசிந்த்ய மளிப்ருந்த ருசிபந்துரகளம் குரிதகுந்த நிகுரும்ப தவளம்முகுந்த ¤ரப்ருந்த பலஹந்த்ரு க்ருத வந்தன லஸந்த மஹிகுண்டல தரம்அகம்ப மனுகம்பிதரதிம் ¤ஜனமங்கள நிதிம் கஜஹரம் பசுபதிம்தனஞ்ஜயநுதம் ப்ரணதரஞ்ஜனபரம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ
7. பரம்ஸ¤ரவரம் புரஹரம் பசுபதிம் ஜனித தந்திமுக ஷண்முக மமும்ம்ருடம் கனக பிங்கலஜடம் ஸனகபங்கஜ ரவிம் ¤மனஸம் ஹிமருசிம்அஸங்கமனஸம் ஜலதிஜன்ம கரலம் கபலயந்த மதுலம் குணநிதிம்ஸநந்தவரதம் சமித மிந்துவதனம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ
8. அஜம் க்ஷ¢தி ரதம் புஜங்கபுங்கவகுணம் கனகச்ருங்கிதனுஷம் கரலஸத்குரங்கப்ருது டங்க பரசும் ருசிரகுங்கும் ருசிம் டமருகஞ் தததம்முகுந்த விசிகம் நமதவந்த்யபலதம் நிகமப்ருந்த துரகம் நிருபமம்ஸசண்டிகமமும் ஜடிதி ஸம்ஹ்ருதபுரம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ
9. அனங்க பரிபந்தின மஜம் க்ஷ¢தி துரந்தர மலம் கருணயந்த மகிலம்ஜ்வலந்த மனலம் ததத மந்தகரிபுரம் ஸததம் இந்த்ரஸ¤ வந்திதபதம்உதஞ்ச தரவிந்தகுல பந்துசத பிம்பருசி ஸம்ஹதி ¤கந்தி வபுஷம்பத்ஞ்ஜலி நுதம் ப்ரணவபஞ்ஜரசுகம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ
10. இதி ஸ்தவ மமும் புஜகபுங்கவக்ருதம் ப்ரதிதினம் படதி : க்ருதமுக:ஸத:ப்ரபு பதத்விதய தர்சனபதம் ¤லலிதம் சரணச்ருங்க ரஹிதம்ஸர:ப்ரபவ ஸம்பவ ஹரித்பதி ஹரிப்ரமுக திவ்யநுத சங்கர பதம்ஸ கச்சதி பரம் து ஜனுர்ஜலநிதிம் பரம துக்கஜனகம் துரிததம்
இதி ஸ்ரீபதஞ்சலிமஹர்ஷிக்ருத ஸ்ரீசரணச்ருங்கரஹித நடராஜ ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.

மேற்கண்ட ஸ்லோகங்களில் எந்தப் பகுதியிலும் நெடில் (கா, சா, தா போன்றவை) மற்றும் ஒகாரம் (கொ, சொ, தொ போன்றவை) வராததைக் கவனிக்கவேண்டும்.

திருவண்ணாமலை பஞ்சபூத வண்ண ஓவியம்

திருவண்ணாமலை இயற்கை காட்சிகளை ஓவியத்தில் காட்டுவதே ஒரு விதக் இன்பம். அதுவும்  நீர் வண்ண ஓவியங்கள் தனியிடத்தை பெறுகிறது. நான் ஓவியத்தோற்ற விளைவுகளை இரண்டு நிலைகளிலேயே விளக்க முயற்ச்சித்துள்ளேன். இந்த உலகமானது நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் எனும் ஐந்து பூதங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு பஞ்ச பூதங்களின்  ஒன்று நீர்(அப்பு) மற்றும் நிலம்(பிருதிவி) தேர்வு செய்து ஓவியங்கள் தீட்டப்பட்டது….. நன்றி

கங்கை கொண்ட சோழபுரம் வண்ண ஓவியம்

திருவண்ணாமலை சித்தர்

திருவையாறு புராண ஓவியங்கள்

திருவண்ணாமலை கோட்டு ஓவியங்கள்!

திருவண்ணாமலை கோட்டு ஓவியங்கள்!

Arunachala -Sri Pathala Lingam

Arunachala Inner Path by karthigainathan

Thiruvannamalai shiva by karthigainathan 2004

Annamalai Hill in Thiruvannamalai can be loving, dangerous, childlike, empowering and enamoring all for the same reason of having those souls who look upon Him endearingly to be pinned to his feet in eternal enchantment. Though looking insentient, it is capable of arousing the devotional fervour in one's heart making it drunken with ecstasy.

Thiruvannamalai temple by karthigainathan-2008

Ammachar Amman -Thiruvannamalai by karthigainathan-2008

Virupaksha Cave by karthigainathan-2009

Virupaksha Cave painting ideas by karthigainathan-2005-Ramana living here from 1899 to 1916.

Sri Arunachaleswarar Temple.by Karthigainathan-2005

Arunagirinathar saved by Lord Muruga In his earlier years Arunagirinathar climbed the Vallala Maharaja Gopuram and attempted to fall off. Lord Muruga appeared before him and saved his life. Since then Arunagirinathar became known as Gopurathilayanar.

Tiruvannamalai Arunachaleswarar Drawing

சிவபெருமான் ஜோதிமயமாக நின்றபோது அடியை மஹாவிஷ்ணுவும், முடியை பிரம்மனும் தேடித் தோல்வியுற்றதைக் குறிப்பதே இந்த மூர்த்தி குறிக்கிறது

Palamaram Ashram and Cave, on Aruanchala by karthigainathan 2008

Palamaram Ashram and Cave, on Aruanchala by karthigainathan
Exploring Arunachala, Carol and I came across another cave, one under a rock that has a shrine and ashram built around it. We were told by the Arunachala Mountain Guide, Palamaram Swamy, who was here for 40 years and for the last 15 years has been in the Himalayas.

Samadhi of Guhai Namasivaya drawing and painting by karthigainathan 2003

The only known image of Guhai Namasivaya. It comes from a granite, bas-relief that is located in the rear of a mantapam that adjoins the cave where Guhai Namasivaya was interred.    

திருவண்ணாமலை-பவழக்குன்று நீர் வண்ண ஓவியங்கள்

Blog contents © SIDDHAR SADHANA 2010. Design by Nymphont.