Five years ago, When I went to Tiruvannamalai, I was excited and impressed on Temple, Hill, Sculptures, Siddhas, Ramanashramam and Ramana Maharishi. Then, I started to go there occassionaly... twice or thrice in a month... And I started to do paintings all about Tiruvannamalai and posted in my blog on web. Now, I am planning to do some conntribution to Ramana Maharishi through my paintings...
சித்தர் காரைப்பெரிய நயினார் காரவயல் என்பது நெல்வயல்கள் சூழ்ந்த அழகு நிறைந்த பைந்தமிழ் கிராமம்,நீரோடை, குளங்கள், வயல்கள், மரங்கள், இடைக்கிடையே சிறிய காடுகள். காடுகளில் மயில்கள்,அமைதியின் பிறப்பிடம்,இந்த அழகான கிராமம்,அறந்தாங்கிலிருந்து திருபெருந்துறை செல்லும் சாலையில், 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.பழமையான 1000 வருட பழமையான சித்தர் கோவில் அழகாய் இருக்கிறது,அருமையான தாமரைகுளம் ஒன்று உள்ளது. காரவயல் கிராமத்தில் ஊரின் முகபிலே அந்த சிவன் அருள் பாலிக்கிறான்,காரவயல் கிராமத்தில் இன்னும் ஒரு கேட்ட வரனை தரும் மிகவும் சக்திவாய்ந்த சித்தர் ஆலயம் இங்கு உள்ளது,இந்த கோவிலுக்கு தமிழ்நாடில் உள்ள நிறைய குடுபங்களுக்கு குலதெய்வமாக இருக்கிறது,மிகவும் சக்திவாய்ந்த தெய்வம்,இந்த தெய்வம் தான் இக்கிராம மக்களை காப்பாற்றுகிறது என்று பெரியோர்கள் சொல்கிறார்கள்,
சித்தர்கள் ஓவியம்
தமிழ்ச் சூழலில் தமிழ்ப் பண்பாட்டுடன் ஒரு முரண்பாடான, ஆக்கபூர்வமான உறவை சித்தர்கள் வைத்திருந்தார்கள். இவர்கள் பெரும் சமய மரபுகளின் குறைகளை எடுத்துகூறினார்கள். மரபுவழிப் புலவர்கள் பலர் இன்ப அல்லது போற்றி இலக்கியங்களில் மட்டும் ஈட்பட்டிருக்க சித்தர்கள் மருத்துவம், கணிதம், வேதியியல், தத்துவம், ஆத்மீகம் ஆகியவற்றில் ஈட்பாடு கொண்டு தமிழர் சிந்தனைச் சூழலை பலப்படுத்தினார்கள்.
ஆத்மநாதசுவாமி திருபெருந்துறை
ஆதிகயிலாயநாதர் கோயில் கிழக்கு நோக்கியது. சிவகாமி அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. பராசரர், புலஸ்தியர், அகத்தியர், முதலிய மகரிஷிகள் இங்கிருந்ததாகச் சொல்லப்படுகின்றது.